ஜோதிடம் உண்மையா? என்ற இந்த கேள்வியை என்னிடம் யாரவது வந்து கேட்டால் எனது பதில் உண்மை என்றுதான் வரும்.
ஏனென்றால் நான் அனுபவப்பூர்வமாக அதை உணர்ந்து இருக்கிறேன். ஜோதிடம் உண்மையா? பொய்யா? என்று ஆராய்வதை விட ஜோதிடர்கள் உண்மையனவர்களா? பொய்யானவர்களா? என்று ஆராய்வதுதான் சாலச்சிறந்தது.
ஏனென்றால் ஜோதிடம் அறிவியலும் ஆன்மிகமும் கலந்தது. ஜோதிடம் என்றுமே தவறாகாது. ஏனென்றால் ஐம்புலன்களையும் அடக்கி தன் நலம் கருதாது பிறர்நலமே தன்நலம் என்று கருதி முற்றிலும் பொது நலத்திற்காகவே உருவாக்கப்பட்ட சாஸ்த்திர விதியாகத் திகழ்வதுதான் ஜோதிடம். அதில் தவறு இருக்க வாய்ப்பே இல்லை என்பது அடியவனின் கருத்தும் வாதமும்.
இன்று விண்வெளியை ஆராயும் முயற்ச்சியில் ஓசோன் திரையை கிழித்து ஆராய்ச்சி என்ற பெயரில் நமக்கு நாமே பல இன்னல்களைத் தேடிக்கொண்டோம். தேடிக்கொண்டிருக்கிறோம். இன்னும் பல இன்னல்களையும், தேடிக்கொள்வோம் என்பதில் எந்த ஐயமும் இல்லை?
ஆனால் இவ்வளவு காலம் தேடியும், நம் முன்னோர்கள் சொல்லிவிட்டுச் சென்றதில் 5% அளவுகூட நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை? இன்னும் முயன்று கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் இன்னும் முடிந்த பாடில்லை.
இந்த விண்வெளி தேடல்கள் அனைத்துமே நம் முன்னோர்கள் சொன்னது உண்மையா? பொய்யா? என்று ஆராயும் எண்ணத்தில் அரம்பித்ததுதான். என்றால் அது மிகையாகாது. இப்போது நாம் செய்து கொண்டிருக்கும். விண்வெளி ஆராய்ச்சியில் என்ன ஆச்சர்யம் என்றால் முன்னோர்கள் சொல்லியதை ஆராய்ச்சி செய்து பார்த்ததில் அவர்கள் சொல்லியது முற்றிலும் உண்மையென்று எந்த வித ஐயமும் இன்றி நிரூபணம் ஆகி இருக்கின்றது.
முன்னோர்கள் சொன்னது உண்மைதானா?
நாம் செய்த சில ஆராய்சிகளை இப்போது பார்க்கலாம்.
நாம் செய்த சில ஆராய்சிகளை இப்போது பார்க்கலாம்.
உலகம் தட்டை வடிவமானது என நம்பப்பட்ட காலத்தில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, கோள்கள் வடிவத்தால் உருண்டையானது என்பதை புறநானூற்றுப்பாடலில் "இனிது உருண்ட சுடர் நேமி முழுதும் ஆண்டார் வழிக்காவல' என்று உலகம் உருண்டையானது என்று கூறிவிட்டு போனார்கள் நம் முன்னோர்கள்.
அதன் பிறகு வந்த ஆர்யபட்டா என்ற இந்திய வானவியல் அறிஞர் ஏறக் குறைய கி.பி. 500ல் உலகம் உருண்டை உருண்டையானது. மேலும் சூரியனை மய்யமாக வைத்து மற்ற கோள்கள் சுற்றி வருகிறது என்பதையும் கூறிவிட்டு போனார்.
(ஒரு உண்மை என்னவென்றால் எந்த ஒரு கருவியும் இல்லாமலேயே நம்மால் நம்ப முடியாத பல விசயங்களை சொல்லிவிட்டு போனார்கள் நம் முன்னோர்கள். அதனால் தானோ என்னவோ நமக்கு அவர்கள் மீது நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது போலும். ஆனால் முன்னோர்கள் சொன்னது எதுவும் பொய்யில்லை என்பது நிதர்சனமான உண்மை என்பதில் எவ்வித ஐயமும் நமக்குத் தேவையில்லை. நம் முன்னோர்களால் மட்டும் எப்படி இதையெல்லாம் சொல்ல முடிந்தது. என்பதை மற்றொரு பதிவில் விளக்கமாகவும் தெளிவாகவும் முன்னோர்களின் துணையோடு நான் உங்களுக்கு கூறவிருக்கிறேன்)

1.சாட்டிலைட் மூலம் விண்வெளியிலிருந்தும், சந்திரனிலிருந்தும் எடுக்கப்பட்ட படங்கள் உலகம் உருண்டை என்பதை நிரூபிக்கின்றன.
2. கி.பி. 400க்குப் பிறகு உலகம் தட்டையானது என்ற எண்ணமே மேலை நாடுகளில் நிலைத்து இருந்தது. இதனை இத்தாலி நாட்டைச் சேர்ந்த வானவியல் அறிஞர் கலீலியோ என்பவர். மறுத்தார். மறுத்தது மட்டும்மின்றி அதை நிரூபித்தும் காட்டினார். அதற்காக அவர். ஒரு பெரிய தொலை நோக்கியை உருவாக்கி வானில் நிகழ்வதைப் பார்த்தார்.
பூமிக்கு சந்திரன் ஒருதுணைக் கோளாக இருப்பதைப் போல வியாழனுக்கும் 14 சந்திரன்கள் இருப்பதை அவர் கண்டார். அந்த துணைக்கோள்கள் அனைத்தும் வியாழனை சுற்றி வருவதை பார்த்தார்.
ஒரு கோளைச் சுற்றி துணைக்கோள்கள் செல்லும்போது நாம் மட்டும் எல்லாக்கோள்களும் பூமியைச் சுற்றுகிறது என ஏன் நினைக்க வேண்டும் என்ற கேள்வியை அவர் எழுப்பினர். சூரியன்தான் மய்யமாக உள்ளது. பூமி உள்பட எல்லா கோள்களும் சூரியனையே சுற்றி வருகின்றன என்று நிரூபித்து காட்டிவிட்டும் போனார்.
சரி பூமி உருண்டைதான் என்று நிரூபிக்க இன்னொரு சோதனை நடந்தேறியது அதை தெரிந்து கொள்ள மேலும் படியுங்கள்.
அது சரி மேலே போட்ட தலைப்புக்கும் இந்த ஆராய்சிக்கும் என்ன சம்பந்தம் இருக்கின்றது. என்று உங்களுக்குத் தோன்றினால் என்மீது நம்பிக்கை வைத்துப் படியுங்கள் பதிவின் முடிவில் உங்களுக்கே தெரியும்.
வாழ்கை என்னும் சக்கரமே, நம்பிக்கை என்னும் அச்சாணியில் தான் சுத்துதுன்னு உங்களுக்கு நான் சொல்லித்தான் தெரியனுமா? என்ன?
வாங்க இப்ப அடுத்த ஆராய்ச்சியை பார்ப்போம்.... மேழே பார்த்த ஆராய்ச்சிக்கும் இப்ப பார்க்கப் போற ஆராய்ச்சிக்கும் என்ன வித்யசம்முன்ன கலிலீயோ வானத்தை மையம்மா வைச்சு உலகம் உருண்டையின்னு நிருபிச்சாரு. மெகல்லன் தண்ணீரை மையம்மா வைச்சு நிருபிச்சாரு.

உலகம் உருண்டை என்பதை மெய்ப்பிக்க கடல்வழியாகக் கப்பல் பயணம்செய்து காட்ட விரும்பினர் போர்ச்சுக்-கீசிய மாலுமி ஃபெர்டினாண்ட் மெகல்லன் வரைபடங்கள் மற்றும் காம்பசின் துணை கொண்டு கப்பலில் உலகைச் சுற்றி வரக் கிளம்-பினார். 5 கப்பல்களுடன் ஸ்பெயின் நாட்டுக் கடற்கரையிலிருந்து 10 ஆகஸ்டு, 1519 அன்று அவருடைய பயணம் தொடங்கியது. வழியில் நடந்த போரில் 17 ஏப்ரல் 1521 அன்று அவர் கொல்லப்பட்டார். அவருடன் பணி புரிந்த மாலுமிகள் தொடர்ந்து பயணத்தை மேற்கொண்டு வந்தனர். ஆனால் புறப்பட்ட 5 கப்பல்களில் ஒருகப்பல் மட்டும் 6, செப்டம்பர் 1522 அன்று ஸ்பெயினுக்கு வந்து சேர்ந்தது. இது உலகம் உருண்டை என்பதை சிறிதும் ஐயமில்லாமல் மெய்ப்பித்தது.
அடுத்த ஆராய்ச்சி
1.சந்திரன் நீர்கிரகம் என்று நம் முன்னோர்கள் ஜோதிடத்தின் மூலம் சொல்லிவிட்டு சென்றார்கள். அதை நாம் ரூ. 400 கோடிக்குமேல் செலவு செய்து அவர்கள் சொன்னது உண்மையென்று கண்டுபிடித்துவிட்டோம்)
அடுத்த ஆராய்ச்சி
1.சந்திரன் நீர்கிரகம் என்று நம் முன்னோர்கள் ஜோதிடத்தின் மூலம் சொல்லிவிட்டு சென்றார்கள். அதை நாம் ரூ. 400 கோடிக்குமேல் செலவு செய்து அவர்கள் சொன்னது உண்மையென்று கண்டுபிடித்துவிட்டோம்)
நிலவில் தண்ணீர் இருப்பதாக இந்தியா அனுப்பிய ஆளில்லாத செயற்கைக்கோள் சந்திரயான் -1 கண்டுபிடித்துள்ளது. விண்வெளி ஆராய்ச்சி மற்றும் நிலவு ஆராய்ச்சியில் மிக முக்கியமான கண்டுபிடிப்பாகவும் சாதனையாகவும் இது கருதப்படுகிறது.
இதுபோன்ற இன்னும் ஏராளமான ஆராய்ச்சியில் நம் முன்னோர்கள் ஆராய்ந்தது மட்டும்மில்லாமல் அதை சுவடிகளில் எழுதி நமக்காக விட்டுவிட்டும் சென்றார்கள்.
ஆனால் அதை நம்மால் முழுவதும் நம்பமுடியவில்லை. அதன்விளைவாக அவர்கள் சொன்னது உண்மைதானா? என்று ஆராய்ந்தும் பார்த்தோம். உண்மையென்று அறிந்தும் கொண்டோம்.
அதன் பிறகாவது நமது ஆராய்ச்சிகளை விட்டோமா? என்றால் இல்லை.... இன்னும் வேறென்ன சொல்லிவிட்டு சென்றார்கள் என்று பார்த்து விட்டு அதுவும் உண்மைதானா? என்று ஆராய்ச்சி செய்ய கிளம்பிவிட்டோம்?
சாதரணமாக நமது வீட்டில் சோறு வடிப்பதற்கு முன் பானையில் வெந்து கொண்டிருக்கும் ஒரு சோறை எடுத்து பதம் பார்ப்போம். எதற்க்காக சோறை சரியான பதத்தில் அரிசி வெந்து விட்டதா? இல்லை வேக பத்தாமல் இருக்கிறதா? என்பதற்காகதானே நாம் அந்த சோதனையில் ஈடுபடுகின்றோம். பிறகு என்ன செய்வோம். சரியான பதத்தில் சோறை வடித்துவிட்டு உணவாக உண்போம் சரிதானே? இது தானே சரியான நடைமுறை.... அப்படியில்லாமல் சந்தேகப்பட்டு ஒவ்வொரு அரிசியையும் வேந்துருச்சா... வேந்துருச்சான்னு சோதனை செய்கின்றேன். என்ற பெயரில் எல்லா அரிசியையும் சோதனை செய்து கொண்டே இருந்தால் நீங்கள் எதை உண்ணுவீர்கள்? சரி இந்த சோதனை யாருக்குத்தான் பயன்படப்போகின்றது?
சரி இப்ப விசயத்துக்கு வருவோம்.....
இதுவரை நீங்கள் படித்ததில் இருந்து ஒரு விஷயம் நன்றாக புலப்பட்டிருக்கும். நம் முன்னோர்கள் சொன்ன விஷயங்கள் எல்லாமே? சரியாகத்தான் இருதிருக்கிறது. ஆனால் இந்த ஜோதிடம் மட்டும் எப்படி பொய்யாக இருக்க முடியும்? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். வேண்டுமென்றால் இப்படிச்சொல்லலாம் ஜோதிடர்கள் பொய்யானவர்கள் ஜோதிடம் பொய்யல்ல!
என்றும் அன்புடன்
சிறுதுளி
என்றும் அன்புடன்
சிறுதுளி
No comments:
Post a Comment