உங்கள் வாழ்க்கை உங்கள் எண்ணத்தில்தான் இருக்கிறது ?
முடிந்து போன வினாடியை நினைத்து.
வருந்தி நடக்கப்போவது ஒன்றும் இல்லை....
வரப்போகும் வினாடியை உங்களால் தீர்மானிக்க முடியாது....
ஆனால் இப்போது நீங்கள் நினைததால்.
இருக்கும் இந்த வினாடியை, உங்களால் நல்ல முறையில்
பயன்படுத்திக்கொள்ள முடியும்...
இந்த வினாடியை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டால்.
நாளை அது உங்களுடைய வரலாறு!
இந்த வினாடியை நீங்கள் தவறவிட்டால்.
அது உங்களுடைய கோளாறு?
நீ எப்படி வாழவேண்டும் என்று நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும்.
எனவேதான் உங்கள் வாழ்க்கை உங்கள் எண்ணத்தில் இருக்கிறது.
என்று கூறுகிறேன்.
மீண்டும் சந்திப்போம்
அன்புடன்
சிறுதுளி
No comments:
Post a Comment